Home » Tamil » திருப்பாடல்கள் அதிகாரம் – 100 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரம் – 100 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள் (Tamil Bible: Ecumenical Tamil Translation – ETB)

Click the play button to listen or click the Download button to save a copy.

புகழ்ச்சிப்பாடல்
(நன்றி நவில்வ‌தற்கான புகழ்ப்பா)

1அனைத்துலகோரே!

ஆண்டவரை ஆர்ப்பரித்து

வாழ்த்துங்கள்!

2ஆண்டவரை

மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!

மகிழ்ச்சிநிறை பாடலுடன்

அவர் திருமுன் வாருங்கள்!

3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!

அவரே நம்மைப் படைத்தவர்!

நாம் அவர் மக்கள்,

அவர் மேய்க்கும் ஆடுகள்!

4நன்றியோடு அவர்தம்

திருவாயில்களில் நுழையுங்கள்!

புகழ்ப்பாடலோடு அவர்தம்

முற்றத்திற்கு வாருங்கள்!

அவருக்கு நன்றி செலுத்தி,

அவர் பெயரைப் போற்றுங்கள்!

5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;

என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;

தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.


100:5 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 106:1; 107:1; 118:1; 136:1; எரே 13:11.
Pradeep Augustine Avatar

One response to “திருப்பாடல்கள் அதிகாரம் – 100 – திருவிவிலியம்”

  1. Shana Avatar
    Shana

    Enaka two week s ya nalla odampu ku mudiyala enaku food poison agi Nan hospital la iruthen 22 Nan hospital la admit 23 vettuku vanthen yen na enaku 25 exam so Nan vanthen aprmvium enaku odampu sari agala nanum exam ku oluga padikala enga amma pavam Nan vara exam ku oluga padikala exam eppadi eluthunen nu kuda Theriyala enaku exam ku ennala nana Iruka mudiyala fulla tired da iruthu so ennala studies la kavanam panna mudiyala ippo enna pandrathu Theriyala Nan exam ku pass mattum aganum Athuku enakaga nalla prayer mattum pannuga please Nan exam oluga Pannala amma ta sonna nalla feel pannuvanga please enaka prayer pannuga appadi negative va vantha Nan Nan intha world irukeve matten annum Nan irukathu last day va irukumamma romba pavam enaka amma romba kasta pattutanga romba please nalla prayer panni pass mark pothum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recently added Bibles

Download our App

Get our official Catholic Gallery app for daily Mass readings, prayers & more

Your Faith. Your Way.
Download the Catholic Gallery app for offline Mass readings, daily prayers, and audio Bible — all in one place.
Available on:
No Thanks