Tag: Tamil Liturgy
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 13, 2023
பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி புனித இலாரியார் – ஆயர், மறைவல்லுநர் (வி.நினைவு) பொதுக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் கடவுள் தரும் ஓய்வைப் பெறுகிறவர்கள், நம்பிக்கையுடன் இருக்கும் நாமே. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 12, 2023
பொதுக்காலம் முதல் வாரம் – வியாழன் முதல் வாசகம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 3: 7-14 சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் கூறுவது: “இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், பாலை நிலத்தில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 11, 2023
பொதுக்காலம் முதல் வாரம் – புதன் முதல் வாசகம் இயேசு மக்கள் பாவங்களுக்குக் கழுவாய் ஆகும்படி எல்லாவற்றிலும் எல்லாரைப் போல் ஆகவேண்டியதாயிற்று எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 14-18 ஊனும் இரத்தமும் கொண்ட பிள்ளைகளைப்போல் கிறிஸ்துவும் அதே இயல்பில்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 10, 2023
பொதுக்காலம் முதல் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கியது தகுதியே. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 5-12 சகோதரர் சகோதரிகளே, வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 9, 2023
ஆண்டவரின் திருமுழுக்கு விழா முதல் வாசகம் இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7 ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 8, 2023
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா முதல் வாசகம் ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6 எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்;…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2023 – வ2
கிறிஸ்துமஸ் வார நாள் – சனவரி 7 புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது முதல் வாசகம் ஒப்புரவாக்கும் திருப்பணியை நமக்குத் தந்துள்ளார். திருத்தூதர் பவுல்…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 7, 2023
கிறிஸ்துமஸ் வார நாள் – சனவரி 7 புனித பெனாப்போர்த்து இரேய்முந்து – மறைப்பணியாளர் (வி.நினைவு) சனவரி 7 முதல் வாசகம் நாம் எதைக் கேட்டாலும் கடவுள் நமக்குச் செவிசாய்க்கிறார். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 6, 2023
சனவரி 6 முதல் வாசகம் இயேசு இறைமகன் என்று தூய ஆவியும் நீரும் இரத்தமும் சான்று பகர்கின்றன. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 5-6, 8-13 அன்பார்ந்தவர்களே, இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை…
-
திருப்பலி வாசகங்கள் – ஜனவரி 5, 2023
சனவரி 5 முதல் வாசகம் நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோம். திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 11-21 அன்பிற்குரியவர்களே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர் மற்றவரிடம்…