Tag: May-2025
-
திருப்பலி வாசகங்கள் – மே 25, 2025
பாஸ்கா 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இன்றியமையாதவை தவிர, வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-2, 22-29 அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 24, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10 அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள…
-
திருப்பலி வாசகங்கள் – மே 23, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31 அந்நாள்களில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 22, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21 அந்நாள்களில் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து,…
-
திருப்பலி வாசகங்கள் – மே 21, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6 அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 20, 2025 – வ2
பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய் சியன்னா நகர் புனித பெர்னார்தீன் – மறைப்பணியாளர் (வி.நினைவு) சியன்னா நகர் புனித பெர்னார்தீன் – மறைப்பணியாளர் வி.நினைவு மறைப்பணியாளர் – பொது (மறைபரப்புப் பணியாளர்) முதல் வாசகம் இவராலேயன்றி வேறு எவராலும்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 20, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய் சியன்னா நகர் புனித பெர்னார்தீன் – மறைப்பணியாளர் (வி.நினைவு) பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 19, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18 அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மே 18, 2025
பாஸ்கா 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 21b-27 அந்நாள்களில் பவுலும் பர்னபாவும் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 17, 2025
பாஸ்கா 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52 அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக்…