Tag: Tamil Mass
-
திருப்பலி வாசகங்கள் – மே 14, 2023
பாஸ்கா 6ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17 அந்நாள்களில் பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 13, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10 அந்நாள்களில் பவுல் தெருபை, லிஸ்திரா ஆகிய நகர்களை வந்தடைந்தார். லிஸ்திராவில் திமொத்தேயு என்னும் பெயருள்ள…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2023 – வ3
பாஸ்கா 5ஆம் வாரம் – வெள்ளி புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் இவர்கள் கொடிய…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2023 – வ2
பாஸ்கா 5ஆம் வாரம் – வெள்ளி புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி வி.நினைவு மறைச்சாட்சியர் – பொது முதல் வாசகம் ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு…
-
திருப்பலி வாசகங்கள் – மே 12, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – வெள்ளி புனித பங்கிராஸ் – மறைச்சாட்சி (வி.நினைவு) புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு – மறைச்சாட்சியர் (வி.நினைவு) பாஸ்கா 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 11, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 7-21 அந்நாள்களில் நெடுநேர விவாதத்திற்குப் பின்பு, பேதுரு எழுந்து,…
-
திருப்பலி வாசகங்கள் – மே 10, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 1-6 அந்நாள்களில் யூதேயாவிலிருந்து வந்த சிலர், “நீங்கள் மோசேயின்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 9, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 19-28 அந்நாள்களில் அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல்…
-
திருப்பலி வாசகங்கள் – மே 8, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14: 5-18 அந்நாள்களில் பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து…
-
திருப்பலி வாசகங்கள் – மே 7, 2023
பாஸ்கா 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் தூய ஆவி நிறைந்த எழுவரைத் தெரிந்தெடுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7 அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள்…