திருப்பாடல்கள் அதிகாரம் – 133 – திருவிவிலியம்

திருப்பாடல்கள் அதிகாரங்கள்

1 .. 11 .. 21 .. 31 .. 41 .. 51 .. 61 .. 71 .. 81 .. 91 .. 101 .. 111 .. 121 .. 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Click the play button to listen or click the Download button to save a copy.
Audio Bible by Rev. Fr. Arulselvam Rayappan. Know more about him here

1 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!

2 அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம்; அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.

3 அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்; ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.

Free Email Updates !
Join the visitors who are receiving our newsletter and receive the Daily Mass Readings, Prayers and other updates directly in your inbox.
We respect your privacy and take protecting it seriously.